யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி|அஷ்வின் சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது : தோனி|தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து தோனி…!|ஐசிசி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு|ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை|சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோணி|இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு|இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்|ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்|டி-20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு – Tamil Sports News

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:

டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியூனிஸ் டி புருய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ஐடன் மர்க்கரம், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், ரபாடா, டேல் ஸ்டெய்ன்

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...