யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி|அஷ்வின் சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது : தோனி|தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து தோனி…!|ஐசிசி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு|ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை|சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோணி|இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு|இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்|ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்|டி-20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்.
இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல் – Tamil Sports News

இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்ரிக்கா சென்றுள்ளது. மும்பையில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர்கள் நேற்றிரவு கேப்டவுன் நகர் சென்றடைந்தனர்.  இந்தியா- தென்ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடர் குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்திய அணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த புதிய திட்டம் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...