இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து|சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா
தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வலு தூக்கும் போட்டி : தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல் – Tamil Sports News

தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வலு தூக்கும் போட்டி : தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல்

தெலுங்கானவில் நடைபெற்ற SGFI school national championship போட்டியில் தமிழகத்திலிருந்து ஒற்றை மாணவனாக கலந்துகொண்டு வலு தூக்கும் போட்டி 84 கிலோ எடைப்பிரிவில்  தங்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழக வீரர் நவீன். சென்னை அயனாவரம் கல்கி அரங்கநாதன் மேல்நிலையில் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நவீன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் தங்கம் வென்றது குறித்து நம்மிடையே நெகிழ்ச்சியோடு பேசிய நவீன் தனக்கு உறுதுணையாக இருந்த தனது தந்தையும் பயிற்சியாளருமான சம்பத் மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என நவீன் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...