யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி|அஷ்வின் சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது : தோனி|தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து தோனி…!|ஐசிசி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு|ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை|சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோணி|இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு|இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்|ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்|டி-20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி 2017 : டிச.26-ல் தொடங்குகிறது. – Tamil Sports News

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி 2017 : டிச.26-ல் தொடங்குகிறது.

பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே உள்ள கிரிக்கெட் திறைமையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கு இடையே ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டி தமிழ்நாடு கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் போட்டிகள் ந்டைபெறும் விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்திய அணியில் இடபெற்றுள்ளனர் என போட்டி குழுவினர் தரப்பில் பெருமிதம் தெரிவித்தனர். மேலும் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை பல்வேறு திறமையன வீரர்களை உருவாக்கிய ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இந்த ஆண்டும் திறமையான வீரர்களை எதிர்பார்க்கலாம்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...