சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா|யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியைவீழ்த்தியது மும்பை அணி. – Tamil Sports News

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியைவீழ்த்தியது மும்பை அணி.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை 4-0 என வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.அடுத்ததாக நாளை நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி புனே சிட்டி – நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...