யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி|அஷ்வின் சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது : தோனி|தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து தோனி…!|ஐசிசி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு|ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை|சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோணி|இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு|இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்|ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்|டி-20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால் விலகல் – Tamil Sports News

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால் விலகல்

கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் பிரிஸ்பேன் ஓபன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் நடக்க உள்ள ஆஸ்திரேலியன் ஓபனில் முழு உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக பிரிஸ்பேனை தொடரிலிருந்து அவர் விலகியதாக கூறி உள்ளார்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...