இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து|சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா
ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல் – Tamil Sports News

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்திருந்தது. துவக்க வீரர் அலஸ்டர் குக் 104 ரன், ஜோ ரூட் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அலெஸ்டர் குக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 360 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.  டெஸ்ட் போட்டியில் அலெஸ்டர் குக் அடிக்கும் 5வது இரட்டை சதமாகும்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...