யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி|அஷ்வின் சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது : தோனி|தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து தோனி…!|ஐசிசி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு|ஊக்கமருந்து விவகாரம் : யூசப் பதானுக்கு 5 மாதம் தடை|சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோணி|இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு|இந்திய வீரர்களை வீழ்த்த புது திட்டம் : மோர்னே மோர்கல்|ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் அலஸ்டர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தல்|டி-20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்.
200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி – Tamil Sports News

200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி

இந்திய அணியில் ரன் மெஷின் கேப்டன் விராத் கோஹ்லி இன்று தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் 2008ம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 199 ஒருநாள் போட்டியில் 8767 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 32 முறை விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200-வது ஒருநாள் போட்டியில் களமிரங்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு tamilsportsnews.in சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...