3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ? – Tamil Sports News

200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?

 

 

 

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தனது 200-வது போட்டியில் சதம் அடித்து தனது 31ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோலி. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியளில் ஜாம்பவான் சச்சினுக்குப் (49) அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 

 

அதே போல், 200ஆவது போட்டிகளில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளிலும் தென்னாப்பிரிக்கெ வீரர் (101*) ஏ.பி.டி வில்லியர்சின் சாதனையதை தகர்த்து அதிக ரன் அடித்துள்ளார் விராட்.

200ஆவது போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல் :
  1. விராட் கோலி (இந்தியா) – 121
  2. .பி.டி வில்லியர்ஸ் (தென்) – 101*
  3. பிரெண்டன் மெக்கல்லம் (நியூசி) – 85

 

விராட் கோலி அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். குறைந்த போட்டிகளில் 31 சதம் அடித்த வீரர்கள் பட்டியளிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைத் தாண்டி முதல் இடம் பிடித்துள்ளார்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...