3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி – Tamil Sports News

ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் சதமடித்து சாதனை படைத்துள்ளார். 200-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி அடித்த 31 சதமாகும். 31 சதம்  அடித்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து அதிக சதமடித்தோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் கோலி.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...