இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து|சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா
ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. – Tamil Sports News

ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.


ஐபிஎல், ஐஎஸ் எல் பாணியில் ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சீசனில் முதல் முறையாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் வரும் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு மற்றும் நார்த் ஈஸ்ட் வாரியர்ஸ் அணிகள் இரவு 7மணிக்கு மோதவுள்ளன. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றதி. இதில் பெங்களூரு அணி வீரர் விக்டர் அக்செல்சன், ப்ரணாய் ஆகியோர் கலந்து கொண்டு போட்டி குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னதாக விக்டரின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...