3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி|200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சாதித்தது என்ன ?|ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி|அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கினாலே ஓய்வு பெற்று விடுவேன்|ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி|200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கும் விராட்கோலி|நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது : முதலிடத்தை மீண்டும் பிடிக்குமா இந்திய அணி|தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.|இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி|புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ் அணி
தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி. – Tamil Sports News

தென்ஆப்ரிக்கா அணி சாதனை வெற்றி.

*பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.*

*கிம்பெர்லே நகரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது.*

*110 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.*

*279 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில், தொடக்க வீரர்கள் ஆம்லா, குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.*

*தென்னாப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 43ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.*

*ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி எட்டப்பட்ட அதிகபட்ச இலக்காக இது அமைந்துள்ளது.*

*டி காக் 168 ரன்களும், ஆம்லா 110 ரன்களும் எடுத்தனர்.*

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...